Advertisement

“வியாபாரம் 2018“ ஆக 23.06.2018 இல் வெளிவரவுள்ளது

ஜெர்மனியில் கடந்த இரண்டு வருடங்களாக தமிழர் நிறுவனங்கள், கோயில்கள், கலைஞர்கள், வியாபார நிலையங்கள், என்பவற்றின் தகவல்களைத் தாங்கி வந்த எமது “வியாபாரம்” கோர்வையானது இம்முறை ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளை உள்ளடக்கி “வியாபாரம் 2018“ ஆக 23.06.2018 இல் வெளிவரவுள்ளது என்பதை எமது மக்களுக்கு மகிழ்வுடன் அறியத்தருகிறோம். “வியாபாரம் 2018“ தகவல் தொகுப்பு கோவையினை நீங்கள் இலவசமாக 24.06.2018 ஆம் திகதியன்று ஹம் காமாட்சி அம்பாள் ஆலய தேர்த்திருவிழாவன்றும் அதனைத்தொடர்ந்து வரும் நாட்களிலும் ஹம் காமாட்சி அம்பாள் ஆலயத்தில் பெற்றுக் கொள்ளலாம்.மேலும், தொடர்ந்து வரும் நாட்களில் பிரசித்தி பெற்ற ஆலயங்களிலும் வியாபார தாபனங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement